வெள்ளோடு:
இது நீங்கள் பலமுறை நமது birding பயணங்களில் கூறி இருக்கிறீர்கள்
பறவை ஆர்வலர்கள் செல்வாவும் கார்த்தியும் இணைந்து பயணிக்கிறோம். வாருங்கள் எங்களோடு பயணிக்க !
கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான் கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்! ஆனால் அதோ அங்கே நண்பா நீ, அந்தோ......