பந்திப்பூரின் அனுபவங்கள் என்று நான் உங்களின் பகுதிக்கு பெயரிட வேண்டும் .
நாம் எங்கெங்கு செல்வது என்று இந்த வருடம் என பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நாம் சொன்னது பந்திப்பூரே .நமது wildlife போட்டோகிராபியை இங்கு ஆரம்பிப்பதே நன்றாக இருக்கும்.முக்கியமாக நான் .நீங்கள் பல wildlife பார்த்துவிட்டீர்கள்
எனக்கு பந்திபூரின் நுழைவு வாயிலிலிருந்தே ஒரு வித ஆர்வம் தொடங்கியது .JLR பற்றி எழுத வேண்டும் .
பந்திபுரானது முதுமலையின் மறுபகுதியே என்று சொல்ல வேண்டும் .இன்னும் முதுமலை செல்வது ஒரு இலக்காக உள்ளது
எங்களுக்கு எந்த ஒரு அனுபவம் இல்லாத பகுதி அதனால் வேறொருவரின் துணையுடன் செல்லவேண்டியிருந்தது .
இனிமேல் நாங்களே எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்ளலாம் .
பந்திப்பூரின் முதல் நாள் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் .JLRil வேலை செய்யும் அத்தனைபெரும் நன்றாக பேசினார்கள் ,உபசரிப்புகள் இயல்பாக இருந்தது .
எல்லாரையும் நண்பர்கள் ஆக்கிக்கொண்டோம் .
எங்களின் முதல் நாள் jeep safari ஒரு மிக எதிர்பார்ப்பாக இருந்தது .
நீங்கள் குறிப்பிட்டதுபோல் செல்வா சார் எத்தனை மான்கள் ,யானைகள் அத்தனையும் காட்டிலே இருக்கக்கூடியது .
சிறுத்தையின் இரண்டாம் நாள் கடைசி நிமிட தோன்றல் ஒரு பயம் கலந்த மகிழ்ச்சியே

No comments:
Post a Comment